கண்டி, நீர்கொழும்பில் இரு மரணங்கள்



கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் இருவர் இன்று (16) உயிரிழந்துள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், நீர்கொழும்பைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 534 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்