இலங்கைக்கான ஆதரவு தொடரும்: பங்களதேஷ் பிரதமர் ஹஸீனா வாக்குறுதி

இலங்கைக்கு பங்களதேஷ் வழங்கி வரும் ஆதரவு தொடரும் என அங்கு சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குறுதியளித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹஸீனா.




பங்களதேஷின் சுதந்திர தின பொன் விழாவைக் கொண்டாடும் நிமித்தம் அங்கு சென்றுள்ள பிரதமர், இரு நாட்டு உறவுகள் கறித்து கலந்துரையாடியுள்ளார்.




இந்நிலையில், பங்களதேஷ் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதாகவும் அது தொடரும் எனவும் ஹஸீனா வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்