இடமாற்றம் பெற்று சென்றுள்ளதை தொடர்ந்து புதிய பொலிஸ் அத்தியட்சகராக சுதத் மா சிங்க நேற்று (12) தனது கடமைகளை சுபவேளையில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள பொலிஸ்
அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமைப்பொறுப்புக்களை
பொறுப்பேற்றுக்கொண்டார்.
சர்வமத வழிபாடுகளுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகரின் பாரியார் உட்பட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி மற்றும் மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவின்
பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்

0 கருத்துகள்