"ஈழத்து நூன்" கலாபூஷணம் எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய "தட்டுத் தாவாரம்" கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் பவள விழா இன்று மாலை (20) மினுவாங்கொடை, ஹில்சைட் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விஷேட அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.






0 கருத்துகள்