இலங்கைக் தேசியக் கொடியுடன் அச்சிடப்பட்ட தரை விரிப்புகள் மற்றும் ஏனைய தயாரிப்புகள் தொடர்பான அமேசன் இணையதளத்தில் விளம்பரம் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த வலைத்தளத்திற்குச் சீன வெளி விவகார அமைச்சு பிறப்பித்த உத்தரவின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 கருத்துகள்