முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன் கைது....!!!


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை  CID யினர் சற்றுமுன்னர் கொழும பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்ய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனையும் CIDயினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்