மியன்மாரில் கைதான இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

கடந்த பெப்ரவரி மாதம் மியன்மார் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ,மியன்மாருக்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்