அகில இலங்கை ரீதியான போட்டியில் தெரிவுசெய்யப்பட்டார் ஜனாப் எஸ் ஐ பைசல் இப்றாஹீம் ஆசிரியர்.

 





பல்லின மக்களுக்கு இடையிலான நட்புறவும் நபிகள் பெருமானின் வழி காட்டலும் என்ற தலைப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நடாத்திய போட்டியில் நமது பிராந்தியத்தில் இருந்து  ஆசிரியர் ஜனாப் எஸ் ஐ  பைசல் இப்றாஹீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் ஹம்துலில்லாஹ்.


அக்கரைப்பற்றில் இலை மறை காயாக தன்னை அடையாளப் படுத்தாமல் நிறைய ஆளுமைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களை வாழ்த்துவதன் ஊடாக இந்தப் பிராந்தியத்தில் சிறந்த சேவைகளை இவர்களின் ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும்.


சென்ற வருடம் இவர் ஜனாதிபதி விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்