நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகம் பேசப்பட்ட குள்ள மனிதர்கள் தொடர்பிலான பேச்சு தற்போது மீண்டும் பேச ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி ,பதுளை நெத்ராகம பகுதியிலுள்ள மக்கள், இந்த விடயம் தொடர்பில் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.
மாத்தறை – தொட்டமுண மீனவ கிராமத்திலும் குள்ள மனிதர்களின் பிரவேசம் குறித்து, தகவல்கள் பதிவாகியிருந்தன.
மேலும், குளியாபிட்டிய, முணமல்தெனிய, அநுராதபுரம், எத்தகல்ல, அம்பாறை ஆகிய பகுதிகளிலும் குள்ள மனிதர்கள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும் ,விடயம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், குறித்த பிரதேச மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது.

0 கருத்துகள்