புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், நாளாந்த எரிபொருள் பாவனை 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் வரை அதிகரித்துள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்