திருகோணமலை, சங்கமித்தைக்கு அருகாமையில் திருகோணமலை மான்கள் இருக்கும் இடத்தில் சில நாட்களாக வேண்டுமென்றே குப்பைகள் கொட்டப்படுகின்றன.
உலகிலேயே மனிதர்களுடன் மான்கள் இணைந்து வாழும் இரண்டு இடங்களில் திருகோணமலை மிகப் பிரசித்தமானது. மற்றையது ஜப்பானில் உள்ள நாரா எனும் இடமாகும்.
இவ்வாறு மனிதர்களுடன் இணைந்து வாழும் மான்கள் இருக்கும் இடத்தில் வேண்டுமென்றே பொலித்தீன், இலகுவில் உக்காத குப்பைகள் கொட்டப்படுகின்றன.

0 கருத்துகள்