அனைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் எனது புனித ரமழான் வாழ்த்துக்கள். - ஜனாதிபதி







இன்றிரவு முதல் இலங்கை முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை நோற்க ஆரம்பிக்கின்றனர்.


ரமழான் நோன்பின் நோக்கம் படைத்த இறைவனுக்கு பக்தியையும் , மரியாதையையும் நிரூபிப்பதாகும்.


அனைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் எனது புனித ரமழான் வாழ்த்துக்கள்.


- ஜனாதிபதி கோட்டபாய ராஜாபக்ச

கருத்துரையிடுக

0 கருத்துகள்