#BreakingNews அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!


கம்பஹா மாவட்டத்தின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.


பாராளுமன்ற உறுப்புாிமையை இழந்த ரஞ்சன் ராநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டார்.


அது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது.


மேலும் ,இதனையடுத்து, அஜித் மான்னப்பெரும இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்