கொவிட்-19: நான்கு பிரதான தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன




(சி.எல்.சிசில்)

கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக நான்கு பிரதான தபால் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.


அதன்படி கொம்பனித்தெரு(ஸ்லேவ் ஐலண்ட்),வாழைத்தோட்டம், பாணந்துறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலுள்ள பிரதான தபால் அலுவலகங்களே மூடப்பட்டுள்ளன.

இதேவேளை 22 உப தபால் காரியாலயங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்