நாட்டில் கொரோனா ​தொற்று அதிகரித்துத்துச் செல்வது தொடர்பில், சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று, நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த விவாதமானது காலை 11 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதம் தொடர்பான யோசனையானது ஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.