மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன!


நாளை (25) அதிகாலை முதல் நான்கு மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


*நுவரெலியா மாவட்டம்*


டயகம காவல்துறை அதிகாரப் பிரிவு 


சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு 


சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB () விலங்குப் பண்ணை


*இரத்தினபுரி மாவட்டம்*


குருவிட்ட காவல்துறை அதிகாரப் பிரிவு


குருவிட்ட கிராம சேவகர் பிரிவு


தெலகமுவ கிராம சேவகர் பிரிவின் நகர் பகுதி


*காலி மாவட்டம்*


அம்பலாங்கொட காவல்துறை அதிகாரப் பிரிவு


ஊரவத்த கிராம சேவகர் பிரிவு


*கம்பஹா மாவட்டம்*


கிரிபத்கொடை காவல்துறை அதிகாரப் பிரிவு


ஈரியவெடிய கிராம சேவகர் பிரிவு

கருத்துரையிடுக

0 கருத்துகள்