இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவர சீனா தயாராகிறது...


 

இரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெறும் மோதலை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது.


இந்த விடயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்காதமை குறித்து சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி குற்றம் சாட்டியுள்ளதுடன் இது “வருந்தத்தக்கது, சபை இதுவரை ஒரு உடன்பாட்டை எட்டத் தவறிவிட்டது, அமெரிக்கா சர்வதேச நீதிக்கு எதிர் பக்கத்தில் நிற்கிறது” என குற்றம் சாட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்