அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நேரடி விஜயம்



 


(சர்ஜுன் லாபீர்) 


நாட்டில் தற்போதைய கொவிட்-19 அசாதாரண சூழ் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட அனுமதி வழங்கல் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துகுரிய அனுமதி வழங்கல் போன்ற செயற்பாட்டுக்கு இறுதியாக மாவட்ட செயலாளரின் ஒப்பம் அவசியம் அதற்காக கல்முனை பிரதேச செயலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து அனுமதிப் பத்திரங்களுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப் கையொப்பம் இடுகின்றார். 


கல்முனை பிரதேச செயலாளர் ஜே லியாக்கத் அலி,அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம் அர்சாத் ஆகியோர் காணப்படுகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்