நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் நான்கு போக்குவரத்து பொலிஸார் உட்பட 05 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஏனைய போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளையும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாகவும் குறித்த பொலிஸ் நிலையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
#Kinni News

0 கருத்துகள்