இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 201 ரூபா 87 சதம்.


ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 272 ரூபா 78 சதம். விற்பனை பெறுமதி 280 ரூபா 61 சதம்.


யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 242 ரூபா 49 சதம்.


சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 221 ரூபா 57 சதம்


கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 09 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 03 சதம்.


அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 156 ரூபா 25 சதம்.


சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 146 ரூபா 89 சதம். விற்பனை பெறுமதி 151 ரூபா 18 சதம்.


ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 84 சதம்.


இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 70 சதம்.


பஹ்ரேன் தினார் 529 ரூபா 41 சதம்இ ஜோர்தான் தினார் 281 ரூபா 50 சதம்இ குவைட் தினார் 662 ரூபா 13 சதம்இ கட்டார் ரியால் 54 ரூபா 81 சதம்இ சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 21 சதம்இ ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 33 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்