தெற்கு அதிவேக வீதியின் உள்நுழைதல் மற்றும் வெளியேறல் நுழைவாயில்கள் மீள திறப்பு!


கொவிட்-19 பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் உள்நுழைதல் மற்றும் வெளியேறும் நான்கு நுழைவாயில்கள் மீள திறக்கப்பட்டுள்ளன.


கடுவலையில் உள்ள உள்நுழையும் 2 கதவுகள் மற்றும் வெளியேறும் 2 கதவுகள் என்பன இவ்வாறு திறக்கப்பட்டன.


தெற்கு அதிவேக வீதியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை  குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும், தெற்கு அதிவேக வீதியின் கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ நுழைவாயில்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்