பலஸ்தீன் முஸ்லிம்களை கொல்லாதீர்கள்! அமெரிக்க காங்கிரஸ் சபையில் அழுத முஸ்லிம் பெண் MP ரஷீதா தையிப்

 


பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி பேசிய காங்கிரஸ் முஸ்லிம் பெண் MP ரஷீதா தையிப் பேசும் போது கவலை மேலிட்டு அழுத காட்சியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


இஸ்ரேலுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் நிபந்தனையற்ற ஆதரவை கேள்விக்குற்படுத்தியே ரஷிதா தையிப் பேசிக் கொண்டிருந்தார். இதன் போது பலஸ்தீன் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் பற்றி பேசும் போது கவலை மேலிட்டு கண்கலங்கிய காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன

கருத்துரையிடுக

0 கருத்துகள்