அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரது வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!

 

தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர் வரும் 23/06/2021 வரை ஒத்திவைக்கப்பட்டது. 


இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ்  முஸ்தபா,  அனில் சில்வா , சிரேஷ்ட சட்டத்தரணிகளான  NM.சஹீட் , ருஸ்டி ஹபீப்  மற்றும் முன்னாள் இராஜாங்க  அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜாராகினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்