தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள மற்றுமொரு சிங்கத்திற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
12 வயதான ஷீனா என்ற சிங்கத்திற்கே, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது அந்த சிங்கம் குணமடைந்துள்ளது.
அத்துடன், வரிக்குதிரை ஒன்றுக்கும் கொவிட் தொற்று அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

0 கருத்துகள்