PHOTOS: நாடு திறக்கப்பட்டதும் சாராயக்கடை & அடகுக்கடையில் மக்கள் கூட்டம்.





கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பிரயாணத் தடை இன்று (21) திங்கட்கிழமை நீக்கப்பட்டதினை அடுத்து நாடளாவிய ரீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் அடகு நிலையம் ஆகியவற்று முன்பாக நீண்ட வரிசை காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.




இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








கருத்துரையிடுக

0 கருத்துகள்