15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் மாலைத்தீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அச்மாலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நபர் மற்றும் கைது செய்யப்பட்ட ஹோட்டல் ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்