மேல் மாகாணத்திலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்


மேல் மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஜனாதிபதி மீண்டுமொரு அறிவித்தலை வழங்கியுள்ளார்.

அந்தவகையில் மேல் மாகாணத்திலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென வலிறுயுத்தியுள்ள அதேவேளை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பதாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்