கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்!






புத்தல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 65 வயதான குறித்த நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்