தேசிய வீடமைப்பு அதிகார சபையின், தலைவராக துமிந்த சில்வா நியமனம்



தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்தசில்வாவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.



ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்