மாடறுப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு





மாடுகளை வெட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.


அரசின் கொள்கை ரீதியான தீர்மாணத்திற்கு அமைய செயற்படுமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த வருடம் அமைச்சரவையில் மாடு அறுப்பினை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்