சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - நீர்ப்பாசன திணைக்களம்




நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களுகங்கை, ஜின் மற்றும் நில்வள கங்கை என்பனவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.


இதனால் மேற்குறிப்பிட்ட நதிகளை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்வான பிரதேசங்களில் சிறியளவான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதென நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்