ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் விதத்தில் பதவி விலகியுள்ளார் .
மேலும் ,தற்போது பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் பதிவிடுவதற்காக அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன .

0 கருத்துகள்