உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், Covid 19 சுகாதார வழிமுறைகளைப் பேணி பள்ளிவாயல்கள் திறக்கப்படலாம்.
மேலதிக விபரங்கள் சுகாதார அமைச்சின் மேலதிக வழிகாட்டல்கள் பெறப்பட்டதும் அறிவிக்கப்படும்.
ஏ.பீ. எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
10.07.2021

0 கருத்துகள்