சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தில் மாவனெல்லை பகுதியில் ஒருவர் கைது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமுடன்

 தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


32 வயதுடைய குறித்த சந்தேக நபர் மாவனெல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்