பாலியல் தொந்தரவு அளிப்பவர்களை கைது செய்ய சிறப்புக் போலீஸ் குழு.




நாட்டில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குழந்தை மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பவர்களை கண்டுபிடித்து கைது செய்ய காவல்துறை சிறப்புக்குழுவொன்றை அமைத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்