ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் வகையில் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை ராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

0 கருத்துகள்