தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பசில் – ரவூப் ஹக்கீம்





தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு புதிதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த செயற்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்