அரிசியின் விலை மீண்டும் அதிகரிப்பு



நாட்டில் கடந்த 02 மாதங்களில் மூன்றாவது தடவையாக மீண்டும் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை அரிசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாடு அரிசி 15 ரூபாவினாலும், சம்பா அரிசி 10 ரூபாவினாலும், கீரி சம்பா 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடு அரிசி 130ரூபாவினாலும்,சம்பா அரிசி 150 ரூபாவினாலும், கீரி சம்பா 195 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் 110 ரூபாவுக்கு விற்பனையாகும் கெக்குலு அரிசியின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.



நன்றி - Daily Ceylon


கருத்துரையிடுக

0 கருத்துகள்