ஹைலன்ட் பால்மா விலையும் அதிகரிப்பு

ஹைலன்ட் பால்மா விலையை அதிகரிப்பதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.


அதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


மேலும், ஒரு கிலோகிராம் ஹைலன்ட் பால்மாவின் புதிய விலை 1,170 (225 ரூபா அதிகரிப்பு) ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்