வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது.
இதனை தாங்கிக்கொள்வதற்காக, சலூன்களில் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
இதன்படி ,கொழும்பு உள்ளிட்ட ஏனைய நகரங்களிலுள்ள சலூன்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்