நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லை 70 ரூபாவுக்கு வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாா்.

ஒரு வருடத்தில் பொதுவாக 03 நிறுவனங்களினூடாக 100 பில்லியன் உரம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்