சம்பளத்தை கேட்டு, ரூபவாஹினி ஊழியர்கள் தலைவரின் அறையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் ..

ADMIN
0


இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் இன்று (25) நிறுவன தலைவரின் அறையை

முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரையில் வழங்கப்படாமையால் அங்கு ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.


மேலும், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து கொடுப்பனவுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக நிறுவன முகாமைத்துவம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default