எரிபொருள் தட்டுப்பாடு முறைப்பாட்டுக்கு தொலைபேசி இலக்கம்



எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது எரிபொருளை மறைத்து வைத்தாலோ அது தொடர்பில் தெரிவிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


அதன்படி எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு அல்லது வழங்குவதற்கு பொதுமக்கள் 011-5455130 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்