உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு


சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தயாராகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்