கடுவுல்ல தேசிய வன பூங்காவில் சுற்றுலா பயணிகளின் ஜீப் மீது யானை தாக்குதல்.. 2 பேர் பலி பலர் காயம்.

 


கடுவுல்ல தேசிய வன பூங்காவில் யானை தாக்குதலுக்குள்ளாகிய ஜீப் வாகனம், தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனா்.


இந்த சம்வத்தில் மேலும் 08 போ் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்