மூவர் அல்லது நான்கு பேர் இல்லாமல் வாகனத்தில் பயணிக்க முடியாது என சட்டம் கொண்டுவரவேண்டும் ..

 



மூவர் அல்லது நான்கு பேர் இல்லாமல் வாகனத்தில் பயணிக்க முடியாது என சட்டம் கொண்டுவரவேண்டும் என  ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறினார்.


தற்போது எரிபொருள் வாங்க மாதம் 500 மில்லயன் டொலர்கள் செலவிடப்படுகிறது. 

ஒருவர் வாகனத்தில்  பயனிப்பதற்கு பயன்படுத்துவது வீண் விரயாமாக கருதவேண்டும். மூவர் அல்லது நான்கு பேர் இல்லாமல் வாகனத்தில் பயணிக்க முடியாது என சட்டம் கொண்டுவர வேண்டும் இதனால் எரிபொருள் செலவை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்