அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம்
திகதி 4, 000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் நலன் கருதியே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்