எரிபொருள் விலை அதிகரிப்பு நியாயமற்றது.






கடந்த இரண்டு வாரங்களாக உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது நியாயமற்ற நடவடிக்கை எனவும் மக்கள் விடுதலை முன்னணி, இன்று (21) தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலுக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்