ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பாரிய பஞ்சம் ஏற்படும் பேராசிரியர் மெத்திகா விதானகே குறிப்பிட்டார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கி உள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பசளை விடயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலமை காரணமாக இந்த நிலமை தோன்றும் என அவர் குறிப்பிட்டார்.
நீரில் கொரோனா வைரஸ் பரவும் என கூறிவந்தவர் இந்த பேராசிரியர் மெத்திகா என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்