மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு.



 
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை எடுத்துவரப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்